கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக வயதான ( 112 ) நபர் காலமானார் Jan 19, 2022 2988 உலகின் மிக வயதான நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த முதியவர் காலமானார். அவருக்கு வயது 112. 1909 ஆம் ஆண்டு ஸ்பெயினில் பிறந்த சடுர்னினோ டி லா ஃபுயன்டே அப்போது 5 கோடி பேர் உயிரிழக்...